Saturday, October 26, 2019

  1. https://en.wikipedia.org/wiki/Guruvayur_Temple
  2. The presiding deity of the Guruvayur Temple is Vishnu, worshipped in the form of his avatar Krishna. ... This image represents the majestic form of Vishnu as revealed to Krishna's parents Vasudeva and Devaki around the time of Krishna's birth; this is the reason why Lord is worshipped in his baby form.
    Deity: Vishnu (with four arms at the time of Kris...
    Governing body: Guruvayur Devaswom
    State: Kerala
    Type: Kerala Architecture
  3. Why Guruvayur temple is famous?
    Guruvayur Temple is supposed to have been 5,000 years old. In those times, it was known as "Bhooloka Vaikunta" (Abode of God on Earth). ... The temple is dedicated to Lord Krishna, who is also known by the name of Guruvayoorappan. Due to its reverence, Guruvayur Temple is also known as 'Dakshina Dwaraka' (Southern Dwarka).
  4. What is the dress code for Guruvayur Temple?A strict dress code is followed in the temple. Men can only were Dhotis, no shirts are allowed. Ladies may wear saris or Churidhars or salwar kameez or skirts and tops.Aug 19, 2017https://www.templepurohit.com/guruvayoorappan/
  5. Guruvayoorappan Miracles
  6. https://youtu.be/VyyWpGZeXkk

Tuesday, October 22, 2019

FOR GETTING A CHILD

தாலேலோ தாலேலோ THALELO THALELO ஆராரோ ஆரிரரோ AARRARO AARRRO தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ கண்மணியே தெள்ளமுதே
KANMANIYEH THELAMUDHAY
THE PUPIL OF MY EYE PURE ELEIXIR கட்டிக்கரும்பே செந்தேனே
KATTI KARUMBEH SENTHANAY
MY SUGARCANE SWEET HONEY கண்மணியே தெள்ளமுதே கட்டிக்கரும்பே செந்தேனே வாழ்விக்கவந்த வாலையே..
VAALVIKKA VANDHA VAALAIYEH
.YOU ARE THERE TO MAKE ME LIVE AND PROSPER. வாழ்விக்கவந்த வாலையே வரம்பலதருகின்ற தாயேநீயே
VARAM THRUKINDRA THAYEH NEEYEH
YOU GIVE BOONS TO US தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ புத்தகம்கைகொண்ட வித்தகச்செல்வி
YOU ARE THE GIVER OF KNOWLEDGE WITH BOOK IN YOUR HAND எப்பொழுதும்இங்கு நீயேதுணைYOU ARE ALWAYS MY SUPPORT புத்தகம்கைகொண்ட வித்தகச்செல்வி YOU HAVE BOOK I YOUR HAND
PUTHTHGAM KAI KONDA VITHTHAGA SELVI எப்பொழுதும்இங்கு நீயேதுணை
EPPOLUDHUM INGU NEEYEH THUNAI அபயவரத கைகள்கொண்டு.
..ABHAYA VARDHA KAIGAL KONDU
WITH BLESSING HANDS YOU ARE READY BLESS ALWAYS அம்மாஅபயவரத கைகள்கொண்டு அபயமும்வரமும் தருகின்றதாயே
ABHYAMUM VARAMU M THARUKINRA THAYEH
YOU GIVE PROTECTION AND BOONS TOO தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ துள்ளிக்குதித்தோடும் புள்ளிமானே
THULLI KUDHITHU ODUM PULLI ,MAANAY
YOU ARE THE SPEEDING DEER தெள்ளுதமிழே தீஞ்சுவையே
THELLU TAMILEH THEENSUVAIYEH
YOU ARE THE SWEET TAMIL AND YOU ARE IN THE EXCELLENT TASTE துள்ளிக்குதித்தோடும் புள்ளிமானே தெள்ளுதமிழே தீஞ்சுவையே அள்ளிப்பருகும் அமுதம்நீயே
ALLI PARUGUM AMUDHAM NEEYEH
YOU GIVE US TO TAKE FROM YOU THE SWEETEST ELIXIR NECTAR AMUDHA அம்மாஅள்ளிப்பருகும் அமுதம்நீயே
AMMA ALLIPARUGUM AMUDHAM NEEYEAH ஆடிவருகின்ற வாலேதாயே
AADI VARUGINRA VAALAI THAYEH
YOU COME DANCING OUR DEAR MOTHER VAALA தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ வண்ணப்பட்டாடைகள் அணிந்தவளே
VANNA PATTADAIGAL ANINDHAWALEH
YOU WEAR COLORFUL DRESSES எண்ணற்ற அணிகலன்பூண்டவளே
ENNATRA ANIGALANGAL POONDAWALEH
YOU ARE ADORNED WITH MANY JEWELS வண்ணப்பட்டாடைகள் அணிந்தவளே எண்ணற்ற அணிகலன்பூண்டவளே பொன்தொட்டில்பட்டு விரிப்பினிலே..
PONN THOTTIL PATTU VIRIVINILEH
.YOU ARE PUT IN THE GOLDEN CRADLE WITH SILKEN SPREADS பொன்தொட்டில்பட்டு விரிப்பினிலே பால்அன்னம்உண்ட களைப்பினில்உறங்கு
PAAL ANNAM UNDA KALAIPINILEH URANGU
YOU HAD YOUR MILKEN SWEET RICE AND SLEEP IN THAT TIREDNESS தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ கண்கள்மூடிக் கண்ணுறங்கு
KUNN MOODI KANNURANGU
CLOSE YOUR EYES AND SLEEP MY DEAR கடைவிழியால் எமைக்கண்டுறங்கு
KADAI VILIYAAL EMAI KANDU URANGU
SEE WITH YOUR SPECIAL SIGHT ON US AND SLEEP கண்கள்மூடிக் கண்ணுறங்கு கடைவிழியால் எமைக்கண்டுறங்கு காலமெல்லாம் எமைக்காத்துறங்கு.
KAALUM ELLEAM EMAI KATHTHU URANGU
.SAVE US ALL THE TIME. காலமெல்லாம் எமைக்காத்துறங்கு கண்ணேஉறங்கு கண்மணிஉறங்கு
KANNEH URANGU KUNMANI URANGU
SLEEP DARLING THE PUPIL OF MY EYE தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ பச்சைக்கிளியே கண்ணுறங்கு
PACHCHAI KILIYEH KUNN URANGU
GREEN PARROT SLEEP WELL அனிச்சமலரே கண்ணுறங்கு
ANICHCHA MALAREH KUNNN URANGU
SPECIAL FLOWER SLEEP WELL பச்சைக்கிளியே கண்ணுறங்கு அனிச்சமலரே கண்ணுறங்கு உச்சித்திலகமே கண்ணுறங்கு
UCHHCHI THILAGAMEH KUNN IRANGU
YOU ARE THE TOWER OF STRENGTH SLEEP WELL THE THILAKAM ON OUR FORE HEAD SLEEP WELL அம்மாஉச்சித்திலகமே கண்ணுறங்கு
AMMA UCHCHI THILAGAMEH KUNN URANGU உயிரேஉறங்கு உறவேஉறங்கு
OOYIREH URANGHU URAWAY URANGU
YOU ARE MY LIFE AND YOU ARE MY BEST RELATIVE SLEEP WELL SLEEP NICE தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ அன்னைலலிதையின் மடியிருப்பாய்
ANNAI LALITHYIN MADI IRUPPAI
YOU ARE IN THE LAPS OF MOTHER LALITHA உன்னைநினைத்தாலே உடன்வருவாய்
UNNAI NINATHALEH UDAN VARUWAI
THINK OF YOU YOU WILL SURELY COME AT ONCE அன்னைலலிதையின் மடியிருப்பாய் உன்னைநினைத்தாலே உடன்வருவாய் கண்ணைஇமைஅது காப்பதுபோல்.
KANNAI IMAI KAAPPADHU POLE
..YOU PROTECT US AS THE EYELIDS PROTECT THE EYES கண்ணைஇமைஅது காப்பதுபோல் எம்மைக்காப்பாய் உன்னடிசேர்ப்பாய்
EMMAI KAAPAI UNNADI SEARPAI
PROTECT US AND GIVE YOUR FEET TO PLACE OUR HEADS IN REAL GRATITUDE AND THANKS தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ உதிக்குஞ் செங்கதிர்ஒத்தவளே
UDHIKKUM SENGADHIR PONRAWALEH
YOU ARE THE RISING RAYS OF THE SUN உத்தமியே எங்கள்புத்திரியே
UTHTHAMIYEH ENGAL PUTHIRIYEH
YOU ARE VIRTUOUS AND YOU ARE OUR DARLING DAUGHTER உதிக்குஞ் செங்கதிர்ஒத்தவளே உத்தமியே எங்கள்புத்திரியே உவகைசேர்த்திட வந்தவளே..
UWAGAI SEARTHIDA VANDHAWALEH
..YOU HAVE COME TO BLESS US ALL AND ADD HAPPINESS AND SECURITY உவகைசேர்த்திட வந்தவளே உலகைக்காத்திட உறங்காமல்உறங்கு தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ SING THIS SONG WHEN YOU PUT THE CHILD TO SLEEP THALELO THALELO AARRARO AARRARO ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ