தாலேலோ தாலேலோ THALELO THALELO
ஆராரோ ஆரிரரோ AARRARO AARRRO
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
கண்மணியே தெள்ளமுதே KANMANIYEH THELAMUDHAY THE PUPIL OF MY EYE PURE ELEIXIR
கட்டிக்கரும்பே செந்தேனே KATTI KARUMBEH SENTHANAY MY SUGARCANE SWEET HONEY
கண்மணியே தெள்ளமுதே
கட்டிக்கரும்பே செந்தேனே
வாழ்விக்கவந்த வாலையே.. VAALVIKKA VANDHA VAALAIYEH .YOU ARE THERE TO MAKE ME LIVE AND PROSPER.
வாழ்விக்கவந்த வாலையே
வரம்பலதருகின்ற தாயேநீயே VARAM THRUKINDRA THAYEH NEEYEH YOU GIVE BOONS TO US
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
புத்தகம்கைகொண்ட வித்தகச்செல்வி YOU ARE THE GIVER OF KNOWLEDGE WITH BOOK IN YOUR HAND
எப்பொழுதும்இங்கு நீயேதுணைYOU ARE ALWAYS MY SUPPORT
புத்தகம்கைகொண்ட வித்தகச்செல்வி YOU HAVE BOOK I YOUR HAND PUTHTHGAM KAI KONDA VITHTHAGA SELVI
எப்பொழுதும்இங்கு நீயேதுணை EPPOLUDHUM INGU NEEYEH THUNAI
அபயவரத கைகள்கொண்டு. ..ABHAYA VARDHA KAIGAL KONDU WITH BLESSING HANDS YOU ARE READY BLESS ALWAYS
அம்மாஅபயவரத கைகள்கொண்டு
அபயமும்வரமும் தருகின்றதாயே ABHYAMUM VARAMU M THARUKINRA THAYEH YOU GIVE PROTECTION AND BOONS TOO
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
துள்ளிக்குதித்தோடும் புள்ளிமானே THULLI KUDHITHU ODUM PULLI ,MAANAY YOU ARE THE SPEEDING DEER
தெள்ளுதமிழே தீஞ்சுவையே THELLU TAMILEH THEENSUVAIYEH YOU ARE THE SWEET TAMIL AND YOU ARE IN THE EXCELLENT TASTE
துள்ளிக்குதித்தோடும் புள்ளிமானே
தெள்ளுதமிழே தீஞ்சுவையே
அள்ளிப்பருகும் அமுதம்நீயே ALLI PARUGUM AMUDHAM NEEYEH YOU GIVE US TO TAKE FROM YOU THE SWEETEST ELIXIR NECTAR AMUDHA
அம்மாஅள்ளிப்பருகும் அமுதம்நீயே AMMA ALLIPARUGUM AMUDHAM NEEYEAH
ஆடிவருகின்ற வாலேதாயே AADI VARUGINRA VAALAI THAYEH YOU COME DANCING OUR DEAR MOTHER VAALA
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
வண்ணப்பட்டாடைகள் அணிந்தவளே VANNA PATTADAIGAL ANINDHAWALEH YOU WEAR COLORFUL DRESSES
எண்ணற்ற அணிகலன்பூண்டவளே ENNATRA ANIGALANGAL POONDAWALEH YOU ARE ADORNED WITH MANY JEWELS
வண்ணப்பட்டாடைகள் அணிந்தவளே
எண்ணற்ற அணிகலன்பூண்டவளே
பொன்தொட்டில்பட்டு விரிப்பினிலே.. PONN THOTTIL PATTU VIRIVINILEH .YOU ARE PUT IN THE GOLDEN CRADLE WITH SILKEN SPREADS
பொன்தொட்டில்பட்டு விரிப்பினிலே
பால்அன்னம்உண்ட களைப்பினில்உறங்கு PAAL ANNAM UNDA KALAIPINILEH URANGU YOU HAD YOUR MILKEN SWEET RICE AND SLEEP IN THAT TIREDNESS
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
கண்கள்மூடிக் கண்ணுறங்கு KUNN MOODI KANNURANGU CLOSE YOUR EYES AND SLEEP MY DEAR
கடைவிழியால் எமைக்கண்டுறங்கு KADAI VILIYAAL EMAI KANDU URANGU SEE WITH YOUR SPECIAL SIGHT ON US AND SLEEP
கண்கள்மூடிக் கண்ணுறங்கு
கடைவிழியால் எமைக்கண்டுறங்கு
காலமெல்லாம் எமைக்காத்துறங்கு. KAALUM ELLEAM EMAI KATHTHU URANGU .SAVE US ALL THE TIME.
காலமெல்லாம் எமைக்காத்துறங்கு
கண்ணேஉறங்கு கண்மணிஉறங்கு KANNEH URANGU KUNMANI URANGU SLEEP DARLING THE PUPIL OF MY EYE
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
பச்சைக்கிளியே கண்ணுறங்கு PACHCHAI KILIYEH KUNN URANGU GREEN PARROT SLEEP WELL
அனிச்சமலரே கண்ணுறங்கு ANICHCHA MALAREH KUNNN URANGU SPECIAL FLOWER SLEEP WELL
பச்சைக்கிளியே கண்ணுறங்கு
அனிச்சமலரே கண்ணுறங்கு
உச்சித்திலகமே கண்ணுறங்கு UCHHCHI THILAGAMEH KUNN IRANGU YOU ARE THE TOWER OF STRENGTH SLEEP WELL THE THILAKAM ON OUR FORE HEAD SLEEP WELL
அம்மாஉச்சித்திலகமே கண்ணுறங்கு AMMA UCHCHI THILAGAMEH KUNN URANGU
உயிரேஉறங்கு உறவேஉறங்கு OOYIREH URANGHU URAWAY URANGU YOU ARE MY LIFE AND YOU ARE MY BEST RELATIVE SLEEP WELL SLEEP NICE
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
அன்னைலலிதையின் மடியிருப்பாய் ANNAI LALITHYIN MADI IRUPPAI YOU ARE IN THE LAPS OF MOTHER LALITHA
உன்னைநினைத்தாலே உடன்வருவாய் UNNAI NINATHALEH UDAN VARUWAI THINK OF YOU YOU WILL SURELY COME AT ONCE
அன்னைலலிதையின் மடியிருப்பாய்
உன்னைநினைத்தாலே உடன்வருவாய்
கண்ணைஇமைஅது காப்பதுபோல். KANNAI IMAI KAAPPADHU POLE ..YOU PROTECT US AS THE EYELIDS PROTECT THE EYES
கண்ணைஇமைஅது காப்பதுபோல்
எம்மைக்காப்பாய் உன்னடிசேர்ப்பாய் EMMAI KAAPAI UNNADI SEARPAI PROTECT US AND GIVE YOUR FEET TO PLACE OUR HEADS IN REAL GRATITUDE AND THANKS
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
உதிக்குஞ் செங்கதிர்ஒத்தவளே UDHIKKUM SENGADHIR PONRAWALEH YOU ARE THE RISING RAYS OF THE SUN
உத்தமியே எங்கள்புத்திரியே UTHTHAMIYEH ENGAL PUTHIRIYEH YOU ARE VIRTUOUS AND YOU ARE OUR DARLING DAUGHTER
உதிக்குஞ் செங்கதிர்ஒத்தவளே
உத்தமியே எங்கள்புத்திரியே
உவகைசேர்த்திட வந்தவளே.. UWAGAI SEARTHIDA VANDHAWALEH ..YOU HAVE COME TO BLESS US ALL AND ADD HAPPINESS AND SECURITY
உவகைசேர்த்திட வந்தவளே
உலகைக்காத்திட உறங்காமல்உறங்கு
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ SING THIS SONG WHEN YOU PUT THE CHILD TO SLEEP THALELO THALELO AARRARO AARRARO
ஆராரோ ஆரிரரோ
தாலேலோ தாலேலோ
ஆராரோ ஆரிரரோ
No comments:
Post a Comment